Agni College of Technology Got Placed 8th Rank in Tamilnadu Top 10 Engineering Colleges Based On Placement Orders For Students by Anna University, Chennai.
@ Source e-Indian Express News Paper
Click Here e-News=>> https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-top-10-engineering-colleges-based-on-placement-orders-for-students/
அண்ணா பல்கலைகழகம், தமிழகத்தி்ன் டாப் 10 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை, அண்ணா பல்கலைகழகம், அங்கு படிக்கும்போதே, மாணவர்களுக்கு கிடைக்கும் பெரிய நிறுவனங்களில் பணிவாய்ப்புகளை பொறுத்து தரவரிசைப்படுத்தியுள்ளது.
படிக்கும்போதே பணிவாய்ப்பு என்பதனடிப்படையில் 72 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.